சர்க்கரை நோய் வருவதற்கு இந்த உணவுகளும் ஒரு முக்கிய காரணம். இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் பரம்பரையாக வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் நமது உணவு முறைகள் தான். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை நாம் விரும்பி உண்பதால் தான் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மைதாவினால் […]
கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது. எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் […]