சென்னை : பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது யூடியூபர் சேனல் மூலம் தனக்கென ஒரு ரசிகர்பட்டாளத்தை வைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் தனக்கு எந்த குழந்தை பிறக்கும் (Gender Reveal) என்பதை தனது சேனலில் வீடியோ மூலம் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, மீண்டும் அவர் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருந்தது. இதனால், அவரது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் […]