குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களை மிகவும் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். அதிலும் முக்கியமாக உச்சிக்குழியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். உச்சிக்குழி என்பது தலையின் உச்சியில் உள்ள ஒரு சிறிய, மென்மையான பகுதியாக உள்ளது. பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இந்த உச்சிச்சிக்குழி மிகவும் மென்மையாக தான் காணப்படும். இந்த உச்சிக்குழி குழந்தைகள் வளரும் போது, ஒரு வயது அல்லது ஒன்றரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும். இது குழந்தையின் Soft Spot என கூறப்படுகிறது. உச்சிக்குழியின் அளவு குழந்தைகளை பொருத்து மாறுபடும். […]
பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் தான் பெற்றோருக்கு முக்கியமானது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களுக்கு உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நம் குழந்தைகளுக்கு எந்த உணவுகளை நாம் கொடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில் நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் பற்றி பார்ப்போம். பொதுவாக 6 முதல் 23 மாத குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு துணை உணவுகள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த […]
பொதுவாகவே மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடனேயே குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தான் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு முதன்முதலாக தாயிடம் சுரக்கும் சீம்பாலை கொடுக்க வேண்டும் என்பதால் தான். சீம்பால் என்பது தாய்ப்பால் சுரப்பதற்கு முன்பு தாய்மாரின் மார்பில் இருந்து சுரக்கும் ஒரு சிறப்பு வகை பால் ஆகும். இது குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கிறது. சீம்பாலின் நன்மைகள் சீம்பால் குழந்தைக்கு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதோடு, […]
Baby Care:இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைங்களை வளர்ப்பது பெரிய சாவாலாகி கருதுகின்றனர். ஏனென்றால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப குழந்தைங்களின் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உதாரணமாக, 10 வருடங்களுக்கு முன்பதாக, ஒருவரின் வீட்டில் பட்டன் செல்போன் இருப்பதே மிகவும் அரிதாக இருந்தது. ஆனால், இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர், குழந்தைகள் என அனைவருக்குமே தனி தனி மொபைல் போன்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. குழந்தைகளின் கையில் இந்த மொபைல் போனை கொடுக்கும் போது, மிக சிறிய வயதிலேயே […]
பெற்றோர்களாகிய நமக்கு உலகமாக இருப்பது நம்முடைய குழந்தைகள் தான். அவர்களின் முன்னேறத்திற்காகவும் அவர்களை ஞானமிக்க குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் பெற்றோர்களாகிய நாம் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு எது சரியாக இருக்கும் என்பதனை நாம் பார்த்து பார்த்து அவர்களுக்காக செய்து வருகிறோம்.மேலும் அவர்கள் எந்தவிதமான தவறான பாதைகளும் சென்று விட கூடாது எனவும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றைய குழந்தைகளால் பெற்றோர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை குழந்தைகள் உறங்க போவதற்கு தாமதமாகிறது […]
இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது. காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம். […]