உத்திரபிரதேசத்தில் மனைவி மீதுள்ள கோபத்தில் 8 மாத குழந்தையை சாகும் வரை கொடூரமான முறையில் தரையில் அடித்து கொன்ற கொடூரன். உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில், மண்டவாலி காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட ரஹத்பூர் குர்த் கிராமத்தில், முகமது நாஜிம், ரஹத்பூர் குர்த் கிராமத்தைச் சேர்ந்த மஹ்தப் ஜஹானை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு எட்டு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மஹ்தப் தனது கணவரின் […]
உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே விலங்குகளால் உண்ணப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் மீட்பு. உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே ஒன்பது மாத பெண் குழந்தையின் பாதியளவு உடல் சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக, குழந்தை ஷிவானியின் பெற்றோர் பூல்பேஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
கேரள மாநிலம், திருவனந்தபுரம், காசர்கோடு அடுத்து சென்னிக்கரையை சேர்ந்தவர் சத்தியேந்திரன். இவருக்கு மனைவியும் 6 மாதத்தில் அன்வேத் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 10-ஆம் தேதி குழந்தை அன்வேத் வீட்டில் தவழ்ந்து தவழ்ந்து விளையாடி வந்துள்ளது. திடீரென அப்போது மயக்கம் அடைந்து குழந்தை கீழே விழுந்தது. இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக […]
தேனியில் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்ட உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது. தாமரைக் குளத்தை சேர்ந்த பிளவேந்திர ராஜா, ஆரோக்கியமேரி தம்பதியருக்கு ஆறு மாதத்தில், குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணிக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பெற்றோரை அழைத்து குழந்தையை பிளாஸ்டிக் பாக்கெட்டில் […]
மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட […]
மதுரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிருடன் மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அசாருதீன் என்பவர், மேலூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவரது இரண்டு மகள்கள் ஒரு மகன் ஆகியோரை இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். அதில், ஜூன் 13-ஆம் தேதி ஐஸ்வர்யாவின் ஒரு […]
அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் முறையில் குழந்தை பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பிரசவம் இரண்டு முறைகளில் நடக்கிறது. ஒன்று இயற்கையான முறையில் பிரசவம், மற்றொன்று அறுவை சிகிச்சை முறையில் பிரசவம். ஆனால் தற்போது பல பெண்கள் தாங்கள் விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, சிசேரியன் முறையை மேற்கொள்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறான ஓன்று. இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் கூறுகையில், […]
அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை […]
பிறந்து ஆறு நாட்களே ஆன ஆண் குழந்தையை 3.6 லட்சத்துக்கு விற்க முயன்ற பெற்றோர்கள் உட்பட 4 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி குருகிராமிலுள்ள நாராயணா மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி கோவிந்த் குமார் மற்றும் அவரது மனைவி பூஜா தேவி ஆகியோருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தை இல்லாத தம்பதியினர் ஒருவருக்கு தங்களது குழந்தையை விற்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அதன் பின்பு குழந்தை பிறந்த […]
ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது. இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
மணலூரில், அகழாய்வு பணியின் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம் மற்றும் கடலூர் ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வில் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இதில் இரும்பு உலை அமைப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணியில், முதுமயள் தாலி, எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் என தொடர்ச்சியாக […]
கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் முதல் அலையில், முதியவர்களை தான் அதிகமாக பாதித்தது. பின் இரண்டாவது அலையில் நடுத்தர வயதினரே பெரிதும் பாதித்தது. தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், ஆயுஷ் அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது […]
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை. குழந்தையை மீட்கும் பணி தீவிரம். சமீப காலமாக ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை அலட்சியமாக மூடாமல் விடுவதால், குழந்தைகள் இந்த கிணற்றிற்குள் விழும் சம்பவங்கள் நடக்கிறது. அதிகரிகாரிகள் இது தொடர்பாக எச்சரித்து வந்தாலும், சிலர் அலட்சியப்போக்காக தான் செயல்படுகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் ஆழ்துளை கிணறு […]
குழந்தையின் கையில் இருந்த பிளாங்ஸ்டரை வெட்டும் போது, தவறுதலாக குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் […]
ஒரு தம்பதியினருக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 27 நாள்களான குழந்தைக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த […]
பெங்களூரில் குழந்தையை திருடி 16 லட்சத்துக்கு விற்பனை செய்த பெண் மனநல மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ரஷ்மி சசிகுமார் என்பவர் பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாக அனுபமா எனும் பெண்மணிக்கும் 16 லட்சத்திற்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அனுபமா என்பவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. ஆனால் அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் […]
கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹொஸாபெட் பகுதியில், பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ஒரே காலில் 9 விரல்கள் இருந்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த குழந்தையின் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாலச்சந்திரன் அவர்கள் கூறுகையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். பல குழந்தைகள் கூடுதலாக கை மற்றும் […]
கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர். உத்திரபிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை ஒரு தம்பதியினர் தொழிலதிபருக்கு விற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் வழி தாத்தா, திர்வா கோட்வாலி காவல் நிலையத்தை புதிதாக பிறந்த மகனை ஒரு தொழிலதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு விற்றுள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார். தாத்தா, பாட்டி அவர்களின் புகாரின் அடிப்படையில், மூன்று மாத குழந்தையை குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த தொழில் அதிபருக்கு ஒன்றரை […]
பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். இந்திய குடிமகனாக, குடிமகளாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். தற்போதைய கால கட்டங்களில் உணவு வாங்கும் கடையில் இருந்து மருந்து எடுக்கும் மருத்துவமனை வரையிலும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியமான […]
சீனாவில் 2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதியினர். சீனாவில் பெய்ஜிங்கில் ஜி என்ற குடும்ப பெயர் கொண்டவர் தனது இரண்டாவது மனைவியின், குழந்தை பராமரிப்பு சுமையை போக்குவதற்காக ஜியாஜியா என்ற பெயர் கொண்ட சிறுவனை விற்றுள்ளார். அவர் வேறு ஊருக்கு வேலையின் காரணமாக சென்றதால் சிறுவனை, தனது சகோதரன் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில்பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டுவிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் ஷி […]