சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே அளவுக்கு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை அட்லீ அந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார்..இந்த படத்தில் இருந்து எடுத்திருக்கிறார் என்கிற ஒரு விமர்சனம் பரவலாக கிளம்பிவிடும். அதெல்லாம் வந்தாலும் என்னுடைய படம் எப்போதும் தரமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு தோல்வி படத்தை கூட அட்லீ கொடுக்கவில்லை. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. […]