சென்னை : பெரும்பாலான குழந்தைகளின் பற்கள் 4 முதல் 6 மாதங்களுக்குள் வளர தொடங்கும், சிலருக்கு இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக, இரண்டு கீழ் முன் பற்கள் முதலில் வளரும், அதைத் தொடர்ந்து நான்கு மேல் முன் பற்கள் முளைக்கும், அதன் பிறகு வாய் முழுவதும் எதிர்பார்க்கலாம். ஆனால் வரிசையில் மாறுபாடுகள் ஏற்படலாம், அதனால் எந்த கவலையும் தேவையில்லை. குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பால் பற்கள் […]
குழந்தைகளுக்கு வயிற்று பூச்சி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான எளிய வழிமுறைகள். குழந்தைகள் என்பது நமக்கு இறைவன் கொடுத்த செல்வம். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் பெற்றவர்களால் தாங்கி கொள்ள இயலுவதில்லை. ஆனால், குழந்தைகளை பொறுத்தவரையில், தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்களால் சொல்ல இயலாது. பூச்சி தொல்லை நாம் தான் அவர்களின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை வருவதற்கு மிக முக்கிய காரணம், நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் இனிப்பு உணவுகள் தான். […]