சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், […]
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ளது, பனையூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள், மூன்றிலிருந்து ஐந்து அடி வரை பள்ளம் தோண்டி அதில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிலையில் பகுதியில் நேற்று பெய்த மழையால் அந்தப் பள்ளத்தில் நீர் நிறைந்திருந்தது. அருகாமையில் விளையாடிக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை சஞ்சீவீனா, […]