சென்னை- குழந்தை பராமரிப்பு முறையில் ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் பற்றியும் மசாஜ் செய்ய சிறந்த எண்ணெய் எது என்பதைப் பற்றியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் நன்மைகள் ; பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பில் ஆயில் மசாஜ் செய்வதால் குழந்தைகளுக்கு தசைகள் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கவும் […]
சென்னை– உங்கள் குழந்தையின் தலையில் மஞ்சள் நிற செதில்கள் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அப்படி வர காரணம் என்ன மற்றும் அதற்கான தீர்வு முறைகளை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சகுல் ராமானுஜ முகுந்தன் தனது யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார். பச்சிளம் குழந்தைகள் பிறந்து இரண்டு வாரங்களில் அவர்களின் தலையில் மஞ்சள் நிற செதிள்கள் போன்ற படலம் தென்படும். இதற்கு இன்பென்ட்சியல் செபோர்ஹெக் டெர்மடிடிஸ் என மருத்துவர்கள் கூறுவார்கள் .மேலும் [cradle cap] தொட்டில் தொப்பி என்றும் கூறுவார்கள். […]
சென்னை: நாம் சிறுவயதில் சாப்பிடுவது தான் முதுமையில் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம்முடைய தாத்தா, பாட்டி, குழந்தை பருவத்தில் சாப்பிட்ட சத்தான உணவுதான் அவர்கள் இப்போது ஆரோக்கியத்திற்கு காரணம்.ஆனால், தற்போதைய தலைமுறையினர் 30 வயதிலேயே பலம் இழந்து வருகின்றனர். அதனால் நாம் விழித்துக்கொண்டு நம் குழந்தையின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பழங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. ஆப்பிள் ;நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் […]
Child care tips-கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர்; ‘ நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு பழமொழியே உள்ளது. அதற்கேற்ப கோடை காலத்தில் நீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோன்று கோடை காலங்களில் தான் நீர் இழப்பு என்பதும் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது. தோல் பராமரிப்பு; முதலில் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும், எண்ணெய் தேய்த்து […]