சென்னை : பெரும்பாலான குழந்தைகளின் பற்கள் 4 முதல் 6 மாதங்களுக்குள் வளர தொடங்கும், சிலருக்கு இது முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக, இரண்டு கீழ் முன் பற்கள் முதலில் வளரும், அதைத் தொடர்ந்து நான்கு மேல் முன் பற்கள் முளைக்கும், அதன் பிறகு வாய் முழுவதும் எதிர்பார்க்கலாம். ஆனால் வரிசையில் மாறுபாடுகள் ஏற்படலாம், அதனால் எந்த கவலையும் தேவையில்லை. குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பால் பற்கள் […]
குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும். குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை […]
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் சளி பிரச்னை தான். இந்த பிரச்னையை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் நாளடைவில் அது குழந்தையின் உடலுக்கு ஆபத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், குழந்தைகள் எளிதில் சளி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சளி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை அரிப்பு, இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்தால், அவர்களுக்கு […]
இப்போ உள்ள நாட்களில் சின்ன குழந்தைகள் வளரும் போதிலே டீவி, மொபைல், வீடியோ கேம் என எல்லாத்திற்கும் அடிமையாகி விடுகின்றனர். முக்கியமாக பெரிய நகரங்களில் வசிக்கும் குழந்தைகள் இந்த சூழ்நிலைக்கு அதிகம் பலியாகின்றனர். குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக வளர்ச்சி அடைய தங்கள் சம வயது குழந்தைகளுடன் அவர்கள் விளையாட வேண்டும். விளையாடுவது என்று சொன்னால் சும்மா வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டு இல்லை. அவர்கள் திறந்த வெளியில் விளையாட வேண்டும். இதனால் அவர்களுக்கு […]
பல்வேறு சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் கொய்யா பழம் தான். கொய்யா பழத்தில் இருக்கும் ஒரு வகையான சுவை குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது. இதில் என்னவென்றால் சின்ன குழந்தைகள் கொய்யா பழம் சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு . பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து திட உணவுகள் கொடுப்பது வழக்கம். அந்த வயதில் தாய்ப்பால் மட்டும் போதுமான குறிப்புள்ள […]
நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகள் இருப்பார்கள். குழந்தை செல்வங்கள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள் என்றே கூறலாம். குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதுமே சந்தோசமாக தான் இருக்கும். அந்த குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், அதனை பெற்றோர்களால் தாங்கி கொள்ள இயலாது. குழந்தைகள் எப்போதுமே திருப்தியாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். தற்போது இந்த பதிவில் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி என்பது பற்றி பாப்போம். கண்ணை கவரும் பொருட்கள் குழந்தைகளுக்கு […]
ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது […]
குழந்தைக்கு மொட்டை போடுவதற்கான காரணம். குழந்தைகள் பெற்றோரின் ஒப்பற்ற செல்வம். தனது குழந்தைகளை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பெரியோரின் கடமையும், பாசமுமாக இருக்கும். எனவே குழந்தைகளுக்கு எந்த காரியத்தில் குறைவு வைக்காமல் சரியாக செய்வார்கள் பெற்றோர்கள். பிறந்த குழந்தைக்கு மொட்டைபோடுதல் குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள்ளாக மொட்டை போட வேண்டும் இல்லையென்றால், அது சாமி குற்றம் ஆகி விடும் என சொல்வார்கள். அனால், இதன் உண்மையான பின்னணி என்னவென்றால், தாயின் கருவறையில் குழந்தை […]
குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு இது தான் காரணம். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால், அதனை பெற்றோர்களால் தாங்கி கொள்ள இயலாது. குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அனைத்துவகையான சத்துக்களுடனும் பிறந்தால் தான் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியம் குழந்தை வயிற்றில் இருக்கும் போது, பெற்றோர்களை சத்துள்ள உணவுகளை சாப்பிட சொல்லுவதற்கு காரணம் இதுதான். குழந்தை வயிற்றில் இருக்கும் போது, குழந்தையின் ஆரோக்கியம் பெற்றோரின் கைகளில் […]
குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் குறைவதற்கான முக்கிய காரணங்கள். பெற்றோர்களை பொறுத்தவரையில், குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் முக்கியத்துவம் செலுத்துவர். குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் பருவம் வரும் போது, குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்கள் மிகவும் அக்கறை செலுத்த துவங்கி விடுகின்றனர். குழந்தை எதிர்காலத்தில் நல்லவராக வாழ்வதும் அல்லது தீயவராவதும் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது. அதே போல் குழந்தை நன்றாக படிப்பதற்கும் அல்லது படிப்பில் குறைந்த நாட்டம் இருப்பதற்கும் பெற்றோர்களே காரணமாகின்றனர். கணவன் – மனைவி பணி சுமை குழந்தைகளை பொறுத்தவரையில் […]