2024 இல் மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன் என பாபுல் சுப்ரியோ விருப்பம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முக்கியமான பாஜக தலைவராக இருந்தவர் தான் பாபுல் சுப்ரியோ. கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவருக்கு அமைச்சரவையிலும் இடம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த நிலையில், பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து விலக உள்ளதாக தந்த முகநூலில் பதிவிட்டு இருந்தார். […]
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) முறையாக இணைந்தார். 2014-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பாபுல் சுப்ரியோ நாடாளுமன்ற தேர்தலில் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோ திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) முறையாக இணைந்தார். அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது பாபுல் […]
மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோவுக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா காரணமாக நிலைமை மோசமடைந்து வருகிறது. ஒரு நாளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பொது மக்கள் முதல் முதல்வர், எம்.எல்.ஏமற்றும் அமைச்சர்கள் வரை அனைவரை பாதிக்கபப்ட்டுள்ளனர். அதிகரித்து வரும் தொற்றுநோய்களைத் தடுக்க நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் […]
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுப்ரியோ, 2014 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1.09 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காட்டு தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 2018 – 2019 […]