இந்த காரணத்தால 13 படங்களை நான் விட்டுட்டேன்! பப்லு வேதனை!

Babloo Prithviraj

தமிழ் சினிமாவில் நான்கு சுவர்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து, நான் வாழவைப்பேன், பந்தம், சிகரம், வானமே எல்லை, மணிரத்னம், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார்.  தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்படி இவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இவர் மிகவும் ட்ரெண்ட் ஆக காரணம் அவரு ஷீத்தல் என்ற இளம் பெண்ணை காதலிப்பதாக … Read more

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

Babloo Prithviraj

நடிகர் பப்லு பிரித்விராஜ் ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இருவரும் எப்போது வெளியே செல்லும்போது எடுத்துக்கொள்ளும் ரொமாண்டிக் புகைப்படங்கள் மற்றும் நடனம் செய்யும் வீடியோக்கள் என அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வந்தார். ஆனால், கடந்த 1 மாதங்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை … Read more

பப்லுவை கழட்டிவிட்ட ஷீத்தல்! காரணத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

bablu and sheetal bayilvan ranganathan

நடிகர் பப்லூ பிரித்விராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து  இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இருவரும் காதலிப்பதாக அறிவித்தார்கள். ஆனால், சமீப காலமாக அவர்கள் இருவரும் ஒன்றாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்கவில்லை. அடிக்கடி இருவரும் எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடுவது உண்டு. ஆனால் சில நாட்களாகவே வெளியாகவில்லை. எனவே இருவருக்கும் இடையே … Read more

பறந்தது இளம் காதலி…பப்லுவை பிரிந்த ஷீத்தல்? திடீரென என்னாச்சு? வெளியான திடுக்கிடும் தகவல்.!

Bablu Sheetal

முதல் மனைவியை பிரிந்த நடிகர் பப்லூ பிரித்விராஜ், ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த இளம் பெண்ணுக்கும் இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இப்பொது இவர்களும் பிரிந்து விட்டதாக ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது. நடிகர் பப்லூ பிரித்விராஜ், 1971 ஆம் ஆண்டு ‘நான்கு சுவர்கள்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1980கள் முதல் 2000கள் … Read more