செயற்கையான கருப்பை வசதியை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரம். செயற்கை கருப்பை வசதி மூலம் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் வரை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, தாயின் வயிற்றில் வளரும் சிசுவை, தனியாக வெளியே வைத்து வளர்க்கும் வகையில் செயற்கையான கருப்பையை உருவாக்கும் முயற்சியில் உலக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பான ஆராய்ச்சியின் மாதிரி வீடியோவை எக்டோலைஃப் (Ecto Life) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. […]
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்ததால், அலறியடித்து ஓடிய பெற்றோர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்துள்ளது. இதனையடுத்து,அந்த வார்டில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த புகையானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வார்டில் 70 குழந்தைகள் மற்றும் 30 கர்ப்பிணிகள் இருந்துள்ளனர். ஒரேநேரத்தில் அனைவரும் வெளியேறியதால், கண்ணாடி கதவுகள் உடைந்துள்ளது. உடனடியாக மருத்துவமனை அதிகாரிக்கு தகவல் […]
மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 ஆகும். சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது. இந்நிலையில், ஒரு சதுர கிமீ பரப்புக்கு 52 நபர்கள் வசித்து வருகின்றனர். மிசோரம் மாநிலம் இந்த சராசரியில் அருணாசலப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக குறைந்த மக்கள் பரப்பை கொண்டுள்ளது. இதனை அடுத்து, மிசோரத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதற்காக அங்குள்ள […]
ஆப்பிரிக்காவிலுள்ள மாலி என்னும் நாட்டில் உள்ள பெண்மணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்துள்ளார். மேலும் இது மருத்துவர்கள் சொன்ன கணக்கில் இருந்து இரண்டு அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாலி எனும் எனம் நாட்டில் பெண்மணி ஒருவர் மிக அதிசயமாக 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 25 வயதுடைய ஹலீமா சிஸ்லின் எனும் பெண்மணி தான் கருவுற்றிருக்கும்போது மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் உங்கள் கருப்பையில் 7 குழந்தைகள் உள்ளது என […]
மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், உலகமே பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தவிர மற்ற நோயாளிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் 61 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 877 […]
பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகள். இன்று பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் எதை கற்றுக் கொள்கிறார்களோ, அதை தான் பிள்ளைகள் தங்களது வாழ்க்கையின் நடைமுறையாக்கி கொள்கின்றனர். எனவே, நமது பிள்ளைகளின் வாழ்க்கை செழிப்பாக உருவாக்கப்படுவதற்கும், வீணாக உருக்குலைந்து போவதற்கும் நாம் தான் காரணமாக உள்ளோம். தற்போது இந்த பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகளை பற்றி பார்ப்போம். ஆபாச வார்த்தைகள் நாம் நமது குழந்தைகள் முன்பாக ஆபாசமான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க […]
பார்த்தாலே அள்ளி கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் அப்பாவி முகத்துடன் கூடிய மூன்று சிறு ஆண் குழந்தைகள், தங்கள் சட்டைப் பையில் கோழி குஞ்சுகளை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ காட்சி இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கணித ஆசிரியரான குட்ஸியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 3 அப்பாவி குழந்தைகளை தங்கள் சட்டைப் பைகளில் கோழிக்குஞ்சுகள் வைத்துக்கொண்டு நடந்து செல்லக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 33 வினாடிகள் மட்டுமே உள்ள […]
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம். குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று பார்ப்போம். குடும்பத்தில் குழப்பம் பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. […]
சீனாவில் தாயின் பெயரை சுமக்கும் குழந்தைகள். வாங் ரோங் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தபோது, திருமணத்திற்கு முன்பே அவர் அளித்த வாக்குறுதியை அவள் கணவருக்கு நினைவுபடுத்தினாள். அதவாது, அவளுடைய குடும்பப் பெயரை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அந்த வாக்குறுதி. இதுகுறித்து அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள், எங்கள் குடும்பம் எங்களுடன் முடிவடைவதை நான் விரும்பவில்லை. ஒரு மகன் இல்லாததால் என் அப்பா ஏமாற்றமடைவதை நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். நாட்டின் ஒரு […]
இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை சளி தொல்லையால் அவதிப்படுகின்றனர். இதற்க்கு நாம் எவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. தற்போது நாம் இந்த பதிவில், இயற்கையான முறையில், சளி தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை ஏலக்காய் பொடி – சிறிதளவு நெய் – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய பௌலில், […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது. நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. புத்தாண்டு தினத்தை நள்ளிரவு 12 மணிக்கு மக்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக வாண வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு தினம் பிறந்தது. உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் ‘குவா குவா’ என்ற சத்தத்துடன் பிறந்த குழந்தைகளை குறித்த விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதில் வெளியிட்ட அறிக்கையில், 2020 […]
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை […]
பெண்கள் பிறந்த தருணம் முதல் அவர்தம் வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்திலும் கேட்டு வளர்ந்த விஷயம் திருமணம் என்பதாகும்; அத்தகைய திருமண வைபவம் நிகழ்ந்த பின், பெண்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த பதிப்பில் பெண்கள் தங்கள் மண நாளை மறவாமல் இருக்க வேண்டியதன் 5 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை படித்து அறியலாம். காதல்! காதலித்து மணமுடித்த கணவனுடன் பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், திருமண பந்தத்தில் உங்கள் இருவரையும் இணைத்து […]
ஐந்தறிவு விலங்காக போற்றப்பட்டு குடும்பத் உறுப்பினராக வளர்க்கப்படும் மோப்ப நாய்கள் வீட்டின் பாதுகாவலனாகவும் திகழ்கின்றது.ஓர் நண்பனைப் போன்று நன்றியுடன் பழகும் தன்மை கொண்ட மோப்ப நாயை நற்பண்புடன் வளர்த்தால் வீட்டில் குடும்ப உறுப்பினராக மாறிவிடும். தமிழக காவல்துறையில் குற்றத்தை கண்டு புடிக்கும் மோப்ப நாய்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகளுக்கு தனித்தனியே பயிற்சி அளிக்கப்படுகின்றது. குறிப்பாக வெடிகுண்டு, போதைப்பொருட்கள், கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு என்று தனித்தனியாக பயிற்சி அளித்து பராமறிக்கிறார்கள். இந்த வகை நாய்களுக்கு பால், உலர்ந்த பழவகைகள், முட்டை, பீப் – காய்கனி – அரிசி […]