பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் ‘காலா’ மற்றும் ‘2.0’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படம், அடுத்த மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து […]