Tag: BabarMasjid

தேசிய எழுச்சியை முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு தவிடுபொடியானது – ஹெச் .ராஜா

தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று  தீர்ப்பு  வழங்கியது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. அத்வானி, முரளி […]

BabarMasjid 4 Min Read
Default Image

#BIGBREAKING : பாபர் மசூதி இடிப்பு வழக்கு ! அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை -நீதிமன்றம் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு […]

BabarMasjid 7 Min Read
Default Image