பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு […]