நடன இயக்குனரான பாபா பாஸ்கருடன் இணைந்து நடிகை பிரியாமணி ரொமான்டிக் பாடலிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது தமிழில் “கொட்டேஷன் கேங்” என்ற படத்தில் […]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி.அதில் வரும் கோமாளிகளும் சரி போட்டியாளர்களும் சரி ரசிகர்களைடையே மிகவும் பிரபலம் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சீசனில் மிகவும் பிரபலமான ஒருவர் பாபா பாஸ்கர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.கோமாளிகளுடன் […]