கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான ‘முத்து’ படம் ஜப்பானில் ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் வெளியாகி, 1. 6 ( இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர் வசூலித்தது. ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் ‘முத்து’ படம் பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி ரூபாய்) […]
‘ஐ.எம்.டி.பி’ என்பது ஓர் தகவல் அறியும் இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தளத்தில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம் விளையாட்டுகள் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் நாம் அறிந்துகொள்ளலாம். இந்த தளத்தினை 8.3 மில்லியன் பதிவாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த தளம் ஆண்டுதோறும் தனது வலைத்தளத்தில் சிறந்த படங்களுக்கான ரேட்டிங்கையும் வெளியிடும். அதன் படி, 2017ம் ஆண்டின் முதல் 10 இடங்களை பிடித்த இந்திய திரைப்படங்களின் வரிசையினை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த திரைப்படங்களின் […]