எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த பிப். 2 ஆம் தேதி டாலர்ஸ் காலனி இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண் ஒருவர் தனது 17 வயது மகளுக்கு முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்படி […]
முதல்வர் எடியூரப்பா மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட , நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று மாலை கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், தனக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது .இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது .இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல்வர் எடியூரப்பா தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்.தனக்கு உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்பொழுது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று […]
கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பெங்களூரில் கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த தரளவுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஜூலை 14-ஆம் இரவு 8 மணி முதல் ஜூலை 22 -ஆம் தேதி (நாளை)காலை 5 மணி வரை ஊரடங்கு மீண்டும் விதித்தது. பெங்களூரில் பிறப்பிக்கப்ட ஊரடங்கு நாளை அதிகாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. இதனால், பெங்களூரில் உள்ளவர்கள் மத்தியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? என்ற […]
கர்நாடகா முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா படித்தோர் எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் தாக்கும் கொரோனா, முதல்வர் அலுவலகத்தையும் விட்டுவைக்கவில்லை. […]
கர்நாடக அரசு 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 5-ம் தேதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.அதற்கான சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கினார். இந்த பட்ஜெட் தாக்கலில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட விதமாக 25 மாடிகளைக் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடத்தை ரூ .400 கோடி […]
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது.பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா. ஆனால் அமைச்சரவை குறித்து மட்டும் இந்நாள் வரை அறிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில் கர்நாடகாவில் முதலமைச்சர் […]
கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக மைசூரு ,மங்களூரு.குடகு,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் வெள்ளம் காரணமாக தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் தேசிய […]