கல்வியில் கல்லூரிகளில் நடைபெற்ற இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாத்தொற்றுக் காரணமாக மே மாதத்தில் நடக்க இருந்த BEd தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.இது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.மேலும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செப்., இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியது.இந்நிலையில் செப் இறுதியில் கல்வியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வினை ஆன்-லைன் வழியாக நடத்தியது.மேலும் விடைத்தாள்களை pdf மூலமாக scan செய்து […]