Tag: B.E/B.Tech admissions

JEE முதன்மை 2022 அமர்வு  2 – அனுமதி அட்டை நாளை வெளியாகிறது !

JEE முதன்மை 2022 அமர்வு  2 தேர்வு ஜூலை 25 அன்று தொடங்கும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கான அட்மிட் கார்டுகள் நாளை (ஜூலை 21) jeemain.nta.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி JEE முதன்மை நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இம்முறை, நாடு முழுவதும் சுமார் 500 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 17 நகரங்களிலும் 629778 தேர்வர்கள் […]

admitcard 2 Min Read
Default Image

B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை இணையதளம் வாயிலாக நடக்கும்- அமைச்சர்

B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரியில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான […]

#Engineering 3 Min Read
Default Image