B.E படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு..!!
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்காக, அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்ட 3 மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுமைக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், பொறியியல் படிப்புக்காக அண்ணா பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்க இம்மாதம் 30ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி […]