பாலிடெக்னிக் முடித்தவர்கள் அரசு,அரசு உதவிபெறும் பொறியியல் உள்ளிட்ட கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும்,ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:”தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள […]
பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் […]
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதில் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளை தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக […]
பி.இ மாணவர்களுக்கான கட் ஆப் வெளியீடு. தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலால் படிக்கும் மாணவர்களின் நிலை மிகவும் நெருக்கமான சூழலில் உள்ளனர். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, தற்போது பி.இ மாணவர்களுக்கான கட் […]