Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த கில்லி திரைப்படம் […]