Tag: #Azerbaijan

ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின்போது, கலை இயக்குனர் மிலன் மாரைடப்பு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, தற்போது ஷூட்டிங் சீராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான […]

#Azerbaijan 4 Min Read
Ajithkumar

அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் கார்த்தி தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “சர்தார்” படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது. இதையும் படியுங்களேன்- கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.! இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். கார்த்தி இந்தப் […]

#Azerbaijan 4 Min Read
Default Image

அர்மீனியா-அஜர்பைஜான் மோதல்: 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – ரஷ்ய அதிபர்

அர்மீனியா – அஜர்பைஜான் இடையே நடந்த மோதலில் 4000 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. இந்தநிலையில், நகோர்னோ-கராபத் […]

#Azerbaijan 6 Min Read
Default Image

வீணானது ரஷ்யாவின் முயற்சி.. அர்மீனியா – அஜர்பைஜான் இடையே மீண்டும் மோதல்!

ரஷ்ய அதிபர் புதின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அர்மீனியா – அஜர்பைஜான் இடையே சண்டை நிறுத்திய நிலையில், 24 மணிநேரதிற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு […]

#Azerbaijan 5 Min Read
Default Image

“போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை அர்மீனியா தாக்குகிறது” – அஜர்பைஜான் குற்றசாட்டு!

போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை ஆர்மீனியா குறிவைத்து தாக்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது. நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் […]

#Azerbaijan 4 Min Read
Default Image

6 ஆம் நாளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையிலாக நீடிக்கும் போர்.. அசர்பைஜானுக்கு ஆதரவாக களமிறங்கிய துருக்கி!

அர்மீனியா – அசர்பைஜான் இடையிலான மோதல் போராக மாறிய நிலையில், அது 6 ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் நகோர்னோ – கராபக்கின் பெரும்பாலான பகுதிகளை அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது. அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகோர்னோ-கராபத் […]

#Azerbaijan 4 Min Read
Default Image

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கிடையே நடைபெறும் கடும் போர்.. 2,300 வீரர்கள் உயிரிழந்த சோகம்!

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளிடையே நான்காம் நாளாக கடும் போர் நிலவி வருகிறது. இந்த போரில் அர்மீனியா நாட்டின் 2,300 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அசர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகள், ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் பகுதிகளாக இருந்து வந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைக்கப்பட்டநிலையில், அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள், தனித்தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டது. இதில் அர்மீனியா நாட்டில் கிறிஸ்தவ மக்களும், அசர்பைஜா நாட்டில் இஸ்லாமிய மதத்தினர் பூர்விகமாக கொண்டனர். இந்த […]

#Azerbaijan 6 Min Read
Default Image