Tag: azam

இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை…. அதன் பின் நடந்த துயர சம்பவம்!

இறுதிச்சடங்கில் கண்விழித்த குழந்தை, மருத்துவமனை கூட்டிச்சென்ற பின் உயிரிழந்ததால் சோகத்தில் குடும்பத்தினர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரூகர் எனும் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தம்பதிகள் தங்களது இரண்டு வயது குழந்தை சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் சென்ற நேரம் அந்த மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை. எனவே அங்கிருந்த கமெண்டர் தான் அந்த குழந்தையை பரிசோதித்துள்ளார். பின் அவர் குழந்தை ஏற்கனவே […]

#Death 4 Min Read
Default Image