Tag: AzaduddinOwaisi

திமுகவின் “இதயங்களை இணைப்போம்” மாநாடு – அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார்.!

திமுகவின் இதயங்களை இணைப்போம் மாநாட்டில் AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்கிறார்.  ஜனவரி 6-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவின் மாநாட்டுக்கு வர அசாதுதீன் ஓவைசி அழைப்பை ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் […]

#DMK 3 Min Read
Default Image