டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல அரசாங்கத்தால் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி அவர்கள் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி அவர்கள் புதிய வேளாண் சட்டம் மற்றும் தொடர்ச்சியான விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசை குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் டெல்லியில் போராட்டம் நடத்தக் கூடிய விவசாயிகள் சீனப் படைகளை போல நடத்தப்படுவதாகவும், சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது. ஆனால் பிரதமர் மோடி சீனாவின் பெயரை உச்சரிக்கக் […]