Tag: Ayyaru Vandayar

முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்…!

முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் அய்யாறு வாண்டையார்,கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.தஞ்சையில் உள்ள பூண்டி கிராமத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்  திருவையாறு அதிமுக எம்எல்ஏ வாண்டையார் அவர்கள் அறநிலையத்துறை […]

#ADMK 2 Min Read
Default Image