சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் […]
தற்போது கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், மண்டல பூஜைகள் சபரிமலையில் தொடங்கிவிட்டதால்,சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன, நிலையில், இதுவரை மலையேற்றத்தின் போது 34 பேர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இதேபோல, கடந்த ஆண்டு 173 பேர் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 24பி பேர் இறந்துவிட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு, […]
ஐயப்பன் கோவிலில் இரண்டு பெண்கள் நுழைந்து வழிபாடு நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலில் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்த முயன்ற போது அதை தடுக்கும் விதமாக கலவரத்தை செய்யும் முயற்சியில் எடுபடது RSS போன்ற சங்பரிவார அமைப்புகள்.RSS இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி தகராறு […]