நாளின் தொடக்கத்தை ஏன் பாலுடன் தொடங்கக்கூடாது? பாலின் பக்க விளைவுகளை பற்றி ஆயுர்வேதம் விளக்குகிறது. குழந்தைக்குக் கொடுக்கப்படும் முதல் உணவு பால், அது முதல் ஊட்டச்சத்தின் இன்றியமையாத பகுதியாக மாறுகிறது. இருப்பினும், உங்கள் நாளை நீங்கள் பாலுடன் தொடங்கலாமா? கூடாதா? அதை சாப்பிட சரியான நேரம் எது? போன்றவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். உங்கள் நாளை பாலுடன் தொடங்குவது நல்லதா? பெரும்பாலான மக்கள் பாலுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். மேலும் அதை தினமும் உட்கொள்வதால் சந்தேகத்திற்கு […]
சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு விடுத்துள்ளது. அதன்படி,மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் […]
ஆயுர்வேதமும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் நான் தன்னை கொரோனாவில் இருந்த பாதுகாத்ததாக தெலுங்கு இளம் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் அவர்கள் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அவர்களின் தம்பி தான் நடிகர் அல்லு சிரிஷ். இவர் ராதா மோகன் அவர்களின் இயக்கத்தில் உருவாகிய கவுரவம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் அண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா […]
இப்போதுள்ள மனிதர்களின் வாழ்நாள் மிக குறைவு என்றே சொல்லலாம். இதை அதிகரிக்க உலக நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுடன் வாழ்வதற்கு பல குறிப்புகளை நம்மிடமே விட்டு சென்றுள்ளனர். கோவில்களின் தூண்கள், கல்வெட்டுகள், பாறைகள் போன்றவற்றில் ஏராளமான தகவல்களை மூதாதையர்கள் பதிந்து வைத்துள்ளனர். இவை அனைத்துமே நாமும் அவர்களை போல நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான். இவர்கள் குறிப்பிட்ட உணவுகள் […]