Tag: ayothy Ram temple

400 கோடி செலவில் அயோத்தியில் நவீன பஸ் நிலையம் – உத்தர பிரதேச மந்திரிசபை ஒப்புதல்!

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் அமைக்க உத்திரப்பிரதேச மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் […]

#UttarPradesh 4 Min Read
Default Image