Tag: ayokya

சன்னி லியோனுக்கு பதிலாக களமிறங்கும் சனா கான்…!!!

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படம் இயக்கப்பட்டு வருகிறது. சன்னி லியோனுக்கு பதிலாக சனா கான் நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ படம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் விஷாலுடன் […]

#Vishal 2 Min Read
Default Image

விஷால் நடித்து வரும் அயோக்கயா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!!!

தமிழ் திரையுலகில் ஆறடி உயரம், மிரட்டும் தோற்றம் என அதிரடி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், தமிழ் சினிமா நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அயோக்யா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த […]

#Vishal 2 Min Read
Default Image