ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாத சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று. இவர், 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர் ஆவர், இவர் தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை […]