அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்துவதற்கான தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை பின்பற்றி அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியா மண்டப நிர்வாகத்திற்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தலாம். குற்றசாட்டு குறித்த […]