அயோத்தியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பிரமாண்டமான ராம் கோயில் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விருந்தினர் பட்டியல் அழைப்பிதழ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேலும் மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது கொரோனா காலம் என்பதால் அழைப்பிதழ் பட்டியலில் பெயர்கள் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேடையில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாந்த் நிருத்யா கோபால்தாஸ் ஆகிய […]