ராமர் கோயில் வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழா முடிந்து சில வாரங்கள் கழித்து, ராமர் கோயிலுக்கான வரைபடத்திற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கை தொடர்பாக இன்று நடைபெற்ற ஏ.டி.ஏ கூட்டத்தில் இந்த வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜனம் பூமிதீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் அனில் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் -29 அன்று மற்ற தேவையான […]