நடிகை ஆயிஷாவுக்கு தேசத்துரோக வழக்கில் இருந்து கேரள ஹைகோர்ட் முன் ஜமீன் வழங்கியுள்ளது. தயாரிப்பாளரும் நடிகையுமாகிய ஆயிஷா சுல்தான் டிவி நிகழ்ச்சியில் பேசும்போது கொரோனா பரவுவதற்கு லட்சத்தீவில் மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். இந்த பேச்சு லட்சத்தை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா நடிகை ஆயிஷா மீது அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே ஆயிஷா […]