ஹீரோ ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றன. அதனை எல்லாம் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்தாலே இந்த வருட டாப் ஹீரோ இவர்தான். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ள திரைப்படம் 100 % காதல்.இத்திரைப்படம் தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் ஹிட்டான 100 % லவ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பாடல்கள் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]