Tag: Ayanavaram

முக கவசம் அணிந்து வந்து சூப்பர் மார்கெட் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்!

சென்னை அயனாவரம் பகுதியில் நின்றுகொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை முகக்கவசம் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சூப்பர் மார்க்கெட் ஓனரை முகக்கவசம் அணிந்து கையில் அரிவாளுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் வெட்டியுள்ளார். அருகில் நின்ற இளைஞர் ஓடி வந்து காக்கவே சூப்பர் மார்க்கெட் ஓனர் தலையில் அரிவாள் வெட்டுடன் உயிர் பிழைத்துள்ளார். இந்நிலையில், வந்தவர் குறைந்த வயதுடைய இளைஞர் […]

Ayanavaram 2 Min Read
Default Image

அயனாவரம் சிறுமி வழக்கு : மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு

அயனாவரம் சிறுமி வழக்கில் மேலும் இரண்டு பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை போக்ஸோ நீதிமன்றம்,5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் உமாபதி என்பவர் 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில்,ஜெயராமன் மற்றும்   தீனதயாளன் என்ற […]

#Chennai 2 Min Read
Default Image

#Breaking :சிறுமி வழக்கில் தண்டனை அறிவிப்பு- 4 பேருக்கு சாகும் வரை ஆயுள்,9 பேருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில்  7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில்  ரவிக்குமார்,அபிஷேக், சுகுமாரன்,  எரால் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி […]

#Chennai 8 Min Read
Default Image