நவம்பர் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, 2 மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படமானது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இரண்டு […]
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படம் ஆகிய அயலான் படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருக்க கூடிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக பல படங்களில் ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே டாக்டர் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்பொழுது அயலான் […]
சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன்டிவி வாங்கியதாக கூறப்படுகிறது. சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் […]
மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இப்படத்தினை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அயலான் என்று பெயர் […]