நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இன்று வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவருகிறார்கள். இந்நிலையில், படம் எப்படி இருக்கிறது என்ற முழு விமர்சனத்தை பற்றி பார்க்கலாம். கதை படத்தின் கதைப்படிவிண்வெளியில் இருந்து பூமியை வந்து […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் நாளை ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்று காலையில் இருந்தே படம் ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என ஒரு குழப்பமான தகவல் ஒன்று வெளியாகி கொண்டு இருந்தது. அதற்கு காரணம் அயலான் திரைப்படத்தை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் 1 கோடி ரூபாய் கடனாக டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் […]
சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது. இந்த அயலான் திரைப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா […]
நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை 100 கோடி 24AM ஸ்டுடியோஸ் மற்றும் PhantomFX ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து […]