அயலான் திரைப்படத்தின் டீசர் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான். இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அயலான் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அதறகான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் அயலான் படம் வருகின்ற தீபாவளி […]