இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ் கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் […]
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி […]