பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8ம் தேதி உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் வருமான வரித்துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகள் சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை நயன்தாரா, கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ராஜரத்தினம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தமிழகத்தில் கடத்த ஒரு வாரமாகவே நல்ல மழை பெய்து வருகிறது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவித்த தேதிக்கு முன்னதாகவே தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள […]