இளைய தலைமுறையினரை புகை பழக்கத்திலிருந்து காக்க 8 வழிகள். இன்று இளைஞர்களில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கும், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். அதிலும் அதிகமானோர் புகைப்பழக்கத்திற்கு தான் அடிமையாகியுள்ளனர். புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகமாக கருதுகின்றனர். தற்போது இந்த பதிவில், இன்றைய இளம் தலைமுறையினரை புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து காக்க்கும் 8 வழிமுறைகள் பற்றி பார்ப்போம். வழிமுறைகள் நம்மை சுற்றி உள்ளவர்கள் புகை பிடிக்காமல் இருக்க முன்னுதாரணமாக திகழ வேண்டும். மற்றவர்களுக்கு புகை பிடிப்பதின் தீமைகள் […]
காலையில் புகைபிடிப்பது மிகவும் ஆபத்தானது மேலும் கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை பார்ப்போம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைக்க தினமும் காலையில் எழும் போது என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம் தினமும் காலையில் எழும் போது கை கால்களை வேகமாக நடப்பதை தவிர்க்க வேண்டும் அதில் மெதுவாக இருக்க வேண்டும் பின் வலது புறமாக திரும்பி படுக்கையில் இருந்து எழும்பும் வேண்டும் எப்படி […]
இன்று புகை பிடித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்று படிக்கும் இளைஞர்கள் நாகரீகமாக என்கின்ற பெயரில், இதனை தங்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கி கொள்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில், மதுப்பழக்கம் போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக்கி விடுகின்றது. இது அவர்களின் வாலிப வாழ்க்கையை பாழாக்குவதுடன், அவர்களது பெற்றோர்களையும் மன வேதனைக்கு ஆளாக்குகிறது. இதனால், அவர்களது குடும்பம் முழுவதுமே பாதிப்புக்குளாகிறது. இப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இளைஞர்கள், […]