வயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். அதிகம் உண்பதை தவிர்த்தல் நாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது […]