காத்தாடி படத்தின் சினிமா விமர்சனம் !!

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் சினிமா விமர்சனம். அவிஷேக் கார்த்திக், டேனி இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். சம்பத்துடன் சொகுசு காரில் வரும் சிறுமியை கடத்துகிறார்கள். சம்பத்துக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். போலீஸ் சீருடையில் வரும் தன்ஷிகா அவர்களை பிடிக்கிறார். ஆனால் அவர் போலி போலீஸ் … Read more