நொய்டா: நொய்டாவில் மேற்கு பகுதியில் பிரபல யூடியூபரான அவினாஷ் ராஜ்புத் பிரதான சாலையின் நடுவே மர்ம நபர்களால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த மர்ம நபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அவினாஷ் ராஜ்புத் எனும் யூடியூபர், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் வீடியோவைப் பதிவிட்டு வருபவர், அவருக்கு நேர்ந்த இந்த கசப்பான சம்பவத்தை பற்றி வீடியோ வெளியிட்டு பேசி இருந்தார். அந்த வீடியோவில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை […]