அழகு தொடரில் நடித்த அவினாஷ் தனது காதலியான தெரசாவை அறிமுகம் செய்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அவினாஷ் அசோக் .அதனை தொடர்ந்து சாக்லேட் சீரியலிலும் நடித்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் எனும் தொடரில் நடித்து வருகிறார்.சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். டான்ஸ் கேரளா டான்ஸ் மாஸ்டர், தில்லானா தில்லானா, ஓடி விளையாடு பாப்பா, டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 போன்ற பல […]