சென்னையில் பழைய விலைக்கு ஆவின் பால்விற்ற 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்,தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.பின்னர்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதிலும் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சித்தனூரில் அமைந்துள்ள சேலம் ஆவின் பால் பண்ணையில்,இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு […]